பல்வேறு நாடுகளிலிருந்து வந்த

img

தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவு: உலகின் பல நாடுகளிலிருந்து வந்த இரங்கல் செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி  மறைவையொட்டி, உலகின் பல நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளிடமிருந்து இரங்கல் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன